தமிழகத்தில் தியேட்டர் கட்டணம் உயர வாய்ப்பு

82பார்த்தது
தமிழகத்தில் தியேட்டர் கட்டணம் உயர வாய்ப்பு
தியேட்டர் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை டிக்கெட் கட்டணத்தை அதிகரித்துக் கொள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அனுமதி கோரியுள்ளனர். கூடுதலாக 10% பராமரிப்பு கட்டணம் வசூலித்துக் கொள்ள தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். அந்த வகையில், மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு ரூ.250 வரையிலும், AC தியேட்டருக்கு ரூ.200 வரையிலும் உயர வாய்ப்புள்ளது. NON AC தியேட்டர்களுக்கு ரூ.150 வரையிலும் டிக்கெட் கட்டணம் உயர வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி