தன்னை பெற்றதற்காக தாயை கொன்ற இளைஞர்

58பார்த்தது
தன்னை பெற்றதற்காக தாயை கொன்ற இளைஞர்
கேரளாவில் தாமரசேரி அருகே உள்ள புதுப்பாடியை சேர்த்தவர் சுபைதா கைக்கால் (53). இவரது மகன் ஆஷிக்(25). போதைக்கு அடிமையான ஆஷிக் போதை ஒழிப்பு மையத்தில் சேர்க்கப்பட்டு 10 மாத சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நிலையில், சொத்தை விற்று பணம் தருமாறு தாயை வற்புறுத்தியுள்ளார். இதற்கு சுபைதா மறுக்கவே தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரது கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். மேலும், 'தன்னை பெற்றதற்கு தண்டனையாக தனது தாயை கொன்றதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ஆஷிக்.

தொடர்புடைய செய்தி