உலக மகிழ்ச்சி அறிக்கையின் படி, பல்வேறு நாடுகள் மகிழ்ச்சியின்றி சோகமான சூழலில் தங்களை வழிநடத்தி வருகின்றன. போர் பதற்றம், வறுமை, பொருளாதார நிலையின்மை போன்ற பல்வேறு நெருக்கடிகளால் ஒரு நாடு அமைதியை இழந்து மகிழ்ச்சியற்றுப் போகிறது. 2024-ல் மகிழ்ச்சி குறைந்த நாடுகள் எவை என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.