பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானை பெண் அமைச்சர் ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். சமீபத்தில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் போது, மேக்ரான் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன்போது, அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் எமிலி காஸ்டெரா, மேக்ரானை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார். இந்த புகைப்படம் வைரலாகி வருவதால், மேக்ரோன் மீது பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.