இவரை கொன்றால் தான் போர் முடியும் - இஸ்ரேல் அதிபர் பரபரப்பு பேச்சு

52பார்த்தது
இவரை கொன்றால் தான் போர் முடியும் - இஸ்ரேல் அதிபர் பரபரப்பு பேச்சு
ஈரானின் மதத்தலைவர் கொலை செய்யப்பட்டால் தான் போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் அதிபர் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். இஸ்ரேல் - பாலஸ்தீனியத்தைத்தொடர்ந்து, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கியுள்ள காரணத்தால் மத்திய கிழக்கு நாடுகள் இடையே பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரானின் மதத்தலைவர் அயத்துல்லா அலி கமேனியை கொன்றால் தான் போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி