மாநிலங்களுடன் ஒன்றிய அரசு ஆலோசிக்க வேண்டும் - பினராயி விஜயன்

81பார்த்தது
மாநிலங்களுடன் ஒன்றிய அரசு ஆலோசிக்க வேண்டும் - பினராயி விஜயன்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் ஒன்றிய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில்
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் கூழுக் கூட்டத்தில் பேசிய அவர், பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். மாநிலங்களுடன் ஒன்றிய அரசு அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும். எண்ணிக்கை மட்டுமல்ல, இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி