என்னை செதுக்கிய 2 மகேந்திரன்கள்: ஜடேஜா நெகிழ்ச்சி

75பார்த்தது
என்னை செதுக்கிய 2 மகேந்திரன்கள்: ஜடேஜா நெகிழ்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவீந்திர ஜடேஜா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவரிடம், “உங்களுக்கு விருப்பமான கிரிக்கெட் வீரர் யார்?" என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எனது ஒட்டுமொத்த கிரிக்கெட் பயணத்தை செதுக்கியது 2 மகேந்திரன்கள். ஒருவர் எனது சிறுவயது பயிற்சியாளர் மகேந்திர சிங் சவுகான். மற்றொருவர் மகேந்திர சிங் தோனி” என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி