கண்முன் நடந்த கோரம்.. இளைஞரின் பதறவைக்கும் பேட்டி

53பார்த்தது
நான் உயிர்பிழைத்தேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என இளைஞர் விஸ்வாஷ் தெரிவித்துள்ளார். அகமதாபாத் விமான விபத்தில் உயிர்தப்பிய இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் இளைஞர் விஸ்வாஷ் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறுகையில், "விமானம் புறப்பட்ட 30 வினாடியில் விழுந்து நொறுங்கியது. என்னைச்சுற்றிலும் உடல்கள் சிதறி கிடந்தன. நான் தப்பித்ததை இதுவரை நம்பவில்லை. சீட் உடைந்ததால் உயிர்பிழைத்தேன்" என கூறினார்.

தொடர்புடைய செய்தி