பாவங்களை போக்கும் இறைவன் குடிகொண்டுள்ள ஆலயம் (Video)

77பார்த்தது
திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள சிவன் கோயிலாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் திருஞானசம்பந்த நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தேவாரப் பதிகங்கள் பாடியுள்ளனர். இங்குள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும், இத்தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் அகலும் என்பதும் ஐதீகம்.

தொடர்புடைய செய்தி