சமீபகாலமாக மனிதர்களின் ஷூ, ஷர்ட், பேண்ட் ஆகியவற்றில் பாம்புகள் ஊர்ந்து செல்லும் சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு பெண்ணின் தலைமுடியில் பாம்பு ஊர்ந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் பாம்பு ஒன்று விழுகிறது. அது நிற்காமல் முடிக்குள் செல்கிறது. இதனை அறியாமல் அந்த பெண் தூங்கிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.