விஜய் காரை துரத்தியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

74பார்த்தது
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (ஜன.20) பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அங்கு சென்ற அவர் பிரச்சார வாகனத்தில் நின்று மக்களிடம் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவரது காரின் பின்னால் இரண்டு இளைஞர்கள் பைக்கில் துரத்திச் சென்றனர். அப்போது சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பைக்கிலிருந்து கீழே விழுந்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி