ஜூன் 1 முதல் மாறிய விதி.. அமீரகம் போறிங்களா? தெரிஞ்சிக்கோங்க

83பார்த்தது
ஜூன் 1 முதல் மாறிய விதி.. அமீரகம் போறிங்களா? தெரிஞ்சிக்கோங்க
மாஸ்டர்கார்டு மற்றும் விசா கார்டு பயன்படுத்துபவர்களுக்கு விமான நிலைய லாஞ்சில் தங்க இனி ஆன்லைன் பதிவு கட்டாயம் என அமீரகம் அறிவித்துள்ளது. அதன்படி, லாஞ்சை பயன்படுத்தும் வரம்புகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாஸ்டர்கார்டு பிளாட்டினம் வைத்திருப்போர் 4 முறையும், எலைட் 14 முறையும் லாஞ்சை பயன்படுத்திக்கொள்ளலாம். விசா கார்டில் பிளாட்டினம் வைத்திருப்போர் 6 முறையும், எலைட்க்கு எண்ணற்ற பயன்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி