அழகோடு ஆரோக்கியத்தையும் அள்ளி தரும் ரோஜா பூ

80பார்த்தது
அழகோடு ஆரோக்கியத்தையும் அள்ளி தரும் ரோஜா பூ
ரோஜா மலர்கள் மன அழுத்தம், மாதவிடாய் பிரச்னை, செரிமான பிரச்னை, நீரிழிவு நோய் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது. ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். ரோஜா இதழ்களை பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி