மீட்புப் பணியில் ஈடுபட்டவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்

51பார்த்தது
மீட்புப் பணியில் ஈடுபட்டவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் ஆசிரியரான மேத்யூ குளந்திங்கல் (58) அடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 30ம் தேதி விளாங்காடு பகுதியில் முதல் நிலச்சரிவு ஏற்பட்ட போது, மேத்யூ மற்றும் அவரின் பக்கத்து வீட்டில் உள்ள சின்சே உள்ளிட்டோர் மீட்புப் பணியில் இறங்கியுள்ளனர். ஆனால், 2-வது ஏற்பட்ட நிலச்சரிவில் மேத்யூ அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி