விடாமல் போராடும் மீட்டுப்புக்குழு .! பாலம் அமைக்கும் பணி தீவிரம்.!

72பார்த்தது
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கிராமங்களை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாலும் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்காலிக இரும்பு பாலம் அமைக்கும் பணியை ராணுவம் மற்றும் மீட்பு குழுவினர் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர். இன்று (ஆகஸ்ட் 1) மாலைக்குள் பாலம் கட்டும் பணி முடிவடைந்து, மீண்டும் மீட்பு பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி