அலையில் அடித்து சொல்லப்பட்ட இளைஞர்களை மீட்ட மீட்பு குழுவினர்

81பார்த்தது
கடலில் குளிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பலத்த அலைகளால் கடலில் அடித்து செல்லப்படும் அபாயம் உள்ளது. சமீபத்தில், சென்னை மெரினா கடற்கரையில் இரண்டு இளைஞர்கள் கடலில் இறங்கி விளையாடினர். கடலுக்கு அடியில் சிக்கிய இளைஞர்கள் உயிருக்கு பயந்து அலறினர். உடனடியாக மீட்பு குழுவினர் விரைந்து வந்து அவர்களை காப்பாற்றினர். அவர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி