மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்கள் பணி நீக்கம்

51பார்த்தது
மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்கள் பணி நீக்கம்
கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை பாளையங்கோட்டையிவ் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவிக்கு இரவில் செல்போனில் ஆபாசமாகப் பேசி, அவரை மது குடிக்க அழைத்த பேராசிரியர்கள் ஜெபாஸ்டியன், பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெபாஸ்டியனை போலீசார் கைது செய்த நிலையில் மற்றொரு பேராசிரியரை தேடி வருகின்றனர். இருவரும் கல்லூரியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி