சமையல் எண்ணெய் விலை அதிரடியாக உயர்வு

55பார்த்தது
சமையல் எண்ணெய் விலை அதிரடியாக உயர்வு
சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 20% உயர்த்தி உள்ளது. இதனால் அனைத்து வகை எண்ணெய்களின் விலையும் லிட்டருக்கு ரூ.20 வரை அதிகரித்துள்ளது. இது நுகர்வோர் மீதான நிதி சுமையை மேலும் அதிகரித்துள்ளது இதன் காரணமாக, ரீடைல் கடைகளில் பாமாயில் ரூ.100இல் இருந்து ரூ.115 ஆகவும், சன்ஃபிளவர் ஆயில் ரூ.115இல் இருந்து ரூ.140 ஆகவும், கடலை எண்ணெய் ரூ.155இல் இருந்து ரூ.165 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி