மூதாட்டிகளை ஏமாற்றிய பலே சாமியார்

68பார்த்தது
மூதாட்டிகளை ஏமாற்றிய பலே சாமியார்
திருப்பூரில் கலசத்தில் தங்க சங்கிலி வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் என வீட்டில் குடியிருந்த சாமியார் சொன்னதை நம்பி இரு மூதாட்டி சகோதரிகள் 12 பவுன் நகையை இழந்ததாக புகாரளித்தனர். அவிநாசி அடுத்த வடுகபாளையம் தண்டுக்காரர் தோட்டத்தில் பத்ரகாளி அருள் இருப்பதாகக் கூறி தங்கி, நோட்டமிட்டு நகையை திருடிச் சென்றதாக தலைமறைவான சிவச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி