இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்கா தலையிட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு நாடுகளும் பதிலடி தாக்குதலை தொடருவதால், முக்கிய நகரங்களில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஈரான் 'கைபர் மல்டி வார்ஹெட்' எனப்படும் ஏவுகணையை பயன்படுத்தி இருப்பதாக அறிவித்துள்ளது. ஈரானின் பிரம்மாஸ்திரம் என கூறப்படும் இந்த ஆயுதம் ஒரே ஏவுகணையை பல குண்டுகளை கொண்டது ஆகும். இது ஒரே இலக்கை பலமுறை அடுத்தடுத்து தாக்கும் வல்லமை கொண்டது ஆகும்.