குற்றவாளியின் காலில் சுட்ட போலீசார்

933பார்த்தது
உத்திர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் சமீபத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஏழு வயது சிறுமியை அவரது மாமா இம்ரான் (வயது 27) கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்துள்ளார். குற்றவாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அப்போது, அவர் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றனர். இதனால், குற்றவாளியின் காலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். மருத்துவ சிகிச்சைக்குப் பின் குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி