ஒலிம்பிக் கிராமத்தில் வசதிகள் குறைவு

84பார்த்தது
ஒலிம்பிக் கிராமத்தில் வசதிகள் குறைவு
ஒலிம்பிக் போட்டியின் நிர்வாகத்தை கௌரவமாக எடுத்துக் கொண்ட பிரான்ஸ், விளையாட்டு வீரர்கள் தங்கும் 'ஒலிம்பிக் கிராமம்', மைதானங்களை புதுப்பித்தல், பாரீஸ் நகரை அழகுபடுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தவில்லை. இங்கு போதிய வசதிகள் இல்லாததால் விளையாட்டு வீரர்கள் கடும் அவதிப்படுகின்றனர். சமீபத்தில் இத்தாலிய நீச்சல் வீரர் தாமஸ் செகான் ஒலிம்பிக் கிராமத்தில் தங்க முடியாமல் அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று தரையில் படுத்திருந்தார்.

தொடர்புடைய செய்தி