ஒரே ஆண்டில் 3 கோடி அதிகரித்த இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை

83பார்த்தது
ஒரே ஆண்டில் 3 கோடி அதிகரித்த இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இந்தியாவிலுள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது 96.88 கோடியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 3 கோடி வரை அதிகரித்து 99.1 கோடியாக உள்ளது. 18 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 21.7 கோடியாகும்.

தொடர்புடைய செய்தி