இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்

1924பார்த்தது
இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்
சிம் கார்டு வழங்குவது தொடர்பான புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதுவரை‌ நடைமுறையில் உள்ள பேப்பர் அடிப்படையிலான KYC சரிபார்ப்பு செயல்முறையை தொலைத்தொடர்பு துறை நிறுத்தியுள்ளது. சிம் கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க இந்த டிஜிட்டல் சரிபார்ப்பை மையம் கொண்டு வந்துள்ளது. இனிமேல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முழுக்க முழுக்க மொபைல் மூலமாகவே சரிபார்ப்புப் பணியை மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது

டேக்ஸ் :