உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கார்

79பார்த்தது
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கார்
சர்வதேச அளவில் தனக்கென தனி அங்கீகாரத்தை கொண்டது Rolls-Royce. இந்நிறுவனத்தின் Rolls-Royce La Rose Noire Droptail மாடல் கார் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கார் ஆகும். இதன் இந்திய மதிப்பு ரூ.250 கோடி ஆகும். 5 வினாடியில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்ட இந்த கார், மொத்தமாகவே 4 தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதன் மதிப்பு உலகளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. எந்த ஒரு பிற வகை காருடன் ஒப்பிட இயலாத அளவு நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு முதல் இடத்தை La Rose Noire Droptail கார் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி