ஈசன் ஐந்து நிறங்களில் காட்சி தரும் அதிசய கோயில் (வீடியோ)

73பார்த்தது
சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் அமைந்துள்ளது பஞ்சவர்ண சுவாமி ஆலயம். இது வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாகும். சோழ அரசன் இந்த பகுதியில் உலா வரும் பொழுது யானைக்கு மதம் பிடித்தது. அப்போது கோழி ஒன்று யானையின் மீது அமர்ந்து யானையின் மதத்தை அடக்கியது. அந்த கோழி சென்று மறைந்த இடத்தில் லிங்கம் மறைந்திருந்ததை கண்ட அரசன் இங்கு கோயில் ஒன்றை எழுப்பினான். இந்த கோயில் குறித்து கூடுதல் தகவல்களை வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

நன்றி: Aalayam Selveer

தொடர்புடைய செய்தி