மரணத்தை வெல்லும் அதிசய தவளை

14பார்த்தது
மரணத்தை வெல்லும் அதிசய தவளை
மரத்தவளை வட அமெரிக்காவின் அலாஸ்காவில் நிலவும் குளிர்காலத்தை தாங்க ஏழு மாதங்கள் வரை உறைந்து போகும் பண்பை கொண்டுள்ளது. நீண்ட குளிரான நாட்களில் 60 சதவீதம் வரை உறைந்து போகின்றன. இந்த தவளைகள் குளிர்காலங்களில் பனிப்படர்வுக்கு கீழ் உறைந்து உறக்கம் கொள்கின்றன. இந்த தனித்துவமான திறன் மூலம் கோடைகாலத்தில் மரத்தவளைகள் சுறுசுறுப்பாக இயங்கும். மரணத்தை வெல்லும் இந்த தவளைகள் உண்மையில் ஆச்சரியம் நிறைந்ததுதான்.

தொடர்புடைய செய்தி