முந்திரி பழத்தில் நிறைந்துள்ள முத்தான நன்மைகள்

59பார்த்தது
முந்திரி பழத்தில் நிறைந்துள்ள முத்தான நன்மைகள்
முந்திரிப்பழம் இனிப்பு, துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இதில் கால்சியம், சுண்ணாம்பு, இரும்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து கிடக்கின்றன. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, காயங்களை விரைந்து ஆற்றும் தன்மை இதற்கு உண்டு. ரத்தசோகை பிரச்சனையும் சரியாகும். கோடையில் உடலுக்கு குளிர்ச்சிதரும் முந்திரிப்பழம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்த அளவை கட்டுப்படுத்தவும், எலும்பு வளர்ச்சிக்கும், கேடான கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேற்றவும் முந்திரி நல்லது.

தொடர்புடைய செய்தி