'இன்ச்' அளவு இஞ்சியின் எக்கச்சக்க நன்மைகள்

73பார்த்தது
'இன்ச்' அளவு இஞ்சியின் எக்கச்சக்க நன்மைகள்
சித்த மருத்துவத்தில் மூலிகைக்கு இணையாக போற்றப்படும் இஞ்சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சுழற்சி முறையில், சரியான அளவில் இஞ்சியை உணவில் சேர்த்து வர மூட்டு வலி, புற்றுநோய், அஜீரண கோளாறுகள், குடல் பிரச்சனைகளும் நீங்கும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வலி நிவாரணியாக இஞ்சி செயல்படும், அலர்ஜி எதிர்ப்பு பண்பு கொண்ட இஞ்சி, தேவையற்ற உடல் கழிவுகளையும் வெளியேற்றும். மாரடைப்பையும் தடுத்து உடல் நலனை பாதுகாக்கும்.

தொடர்புடைய செய்தி