அன்புமணியுடன் உள்ள பிரச்னை சரி செய்யப்படும்: ராமதாஸ்

81பார்த்தது
அன்புமணியுடன் உள்ள பிரச்னை சரி செய்யப்படும்: ராமதாஸ்
அன்புமணியுடன் உள்ள பிரச்னை சரி செய்யப்படும். அப்போதுதான் தேர்தலில் நிற்க முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், "தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெல்லும் என அமித்ஷா சரியாக சொல்லி இருக்கிறார். எந்த கட்சி குறித்தும் குறைசொல்லும் நேரம் இதுவல்ல. அவர்களுடன் இருந்தால் நன்றாக சொல்வார்கள். இல்லையெனில் வேறு விதமாக சொல்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி