முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள முன்னெடுப்பு பெருமையாக உள்ளது

69பார்த்தது
முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள முன்னெடுப்பு பெருமையாக உள்ளது
இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள முன்னெடுப்பு பெருமையாக உள்ளது என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக இக்கருத்தை தெரிவித்த அவர் இதில் ஸ்டாலின் முதல் படியை எடுத்து வைத்துள்ளது சிறப்பானது என்றார். மேலும், "தொகுதிகள் குறைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம், ஒன்றிணைந்து வெற்றியை நோக்கி பயணிப்போம்" என்றார்.

தொடர்புடைய செய்தி