பேப்பர் கப்பில் மறைந்திருக்கும் பேராபத்து

59பார்த்தது
பேப்பர் கப்பில் மறைந்திருக்கும் பேராபத்து
பேப்பர் கப்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் அல்லது பெர்ஃப்ளூரோஅல்கைள் (PFAS) போன்ற வெளிப்பூச்சுகள் புற்றுநோயை உண்டாக்கும். சூடான திரவங்களை 15 நிமிடங்களுக்கு பேப்பர் கப்களில் பயன்படுத்தினால் தோராயமாக 25,000 பிளாஸ்டிக் துகள்கள் வெளியாகும். மூன்று கப் சூடான பானங்களை பேப்பர் கப் மூலம் அருந்துபவர்களுக்கு 75,000 கண்ணுக்கு தெரியாத பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் செல்லலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி