மீட்புப் பணியின்போது துண்டாக வந்த தலை!

1512பார்த்தது
மீட்புப் பணியின்போது துண்டாக வந்த தலை!
தாம்பரம் அருகே ஆதிநகரில் பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த மண் சரிவில் தொழிலாளி முருகன் என்பவர் சிக்கிக்கொண்டார். அவரை மீட்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அவரை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஜேசிபி மண்ணை தோண்டும் போது அவரது அவரது தலை மட்டும் துண்டாக வந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடலை மீட்ட போலீசார் இதுகிறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி