கோவிஷீல்டு தடுப்பூசியால் ஆபத்து இல்லை

12337பார்த்தது
கோவிஷீல்டு தடுப்பூசியால் ஆபத்து இல்லை
கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம் என அதன் தயாரிப்பு நிறுவனமான ‘ஆஸ்ட்ரா ஜெனிகா’ ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்திருந்தது. இதனால், மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், இது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் வரும் என்றால் அது ஊசி செலுத்திய ஒரு மாதத்திற்குள் வந்திருக்க வேண்டும். அந்த காலகட்டத்தை நாம் கடந்துவிட்டோம்” என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி