பட்ஜெட்டையே ஒழித்துகட்டிய பெருமை பாஜகவையே சாரும்: சு.வெங்கடேசன்

70பார்த்தது
பட்ஜெட்டையே ஒழித்துகட்டிய பெருமை பாஜகவையே சாரும்: சு.வெங்கடேசன்
இரயில்வே துறைக்கான வரவு செலவு அறிக்கையின் மீது மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் உரையில், ஒரு காலத்தில் இரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் இருந்தது. நாடும், நாடாளுமன்றமும் அதனைப்பற்றி விவாதித்தன. அரசாங்கங்கள் பட்ஜெட்டில் சில துறைகளுக்கான நிதியை ஒழித்துக்கட்டும். ஆனால் ஒரு பட்ஜெட்டையே ஒழித்துகட்டிய பெருமை பாஜகவையே சாரும் என குற்றஞ்சாட்டியுள்ளார். சு.வெங்கடேசன் தொடர்ந்து ரயில்வே துறை மீது விமர்சனம் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி