சீரியல் நடிகையை விபசாரத்தில் தள்ளிய தோழி

54பார்த்தது
சீரியல் நடிகையை விபசாரத்தில் தள்ளிய தோழி
தெலங்கானா: சீரியல் நடிகையை தோழியை விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நடிகை கடை திறப்பு விழாவிற்கு தோழியின் அழைப்பை ஏற்று ஐதராபாத் வந்துள்ளார். மசாப்டாங்கிற்கு அருகிலுள்ள ஷ்யாம்நகர் காலனியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்ட நடிகையை பாலியல் உறவில் ஈடுபட ஒரு கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால், நடிகை கூச்சலிட அந்த மர்ம கும்பல் தப்பியோடியது அடுத்து, அவர் போலீசாரால் மீட்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி