"தலைவன் தலைவி" பட ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு

82பார்த்தது
"தலைவன் தலைவி" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை ஜூன்.09 வெளியாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவன் தலைவி' படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் 'பொட்டல முட்டாயி' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி