“அண்ணன், தம்பி சண்டை சரியாகிவிடும்” - செல்லூர் ராஜு

68பார்த்தது
“அண்ணன், தம்பி சண்டை சரியாகிவிடும்” - செல்லூர் ராஜு
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், “இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. இபிஎஸ் தலைமையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்” என்றார். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விவகாரம் குறித்த கேள்விக்கு, “செங்கோட்டையன் கேட்காமலேயே போலீசார் எதற்காக பாதுகாப்பு கொடுத்தனர்?. பயத்தின் காரணமாக திமுக பாதுகாப்பு அளித்துள்ளது. இது அண்ணன், தம்பி சண்டை போன்று அதிமுகவில் நிலவும் பிரச்னைகள் சரியாகிவிடும்” என்றார்.

தொடர்புடைய செய்தி