மலையாள நடிகரின் தந்தை உயிரிழந்த விஷயத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரியில் நடந்த விபத்தில் கேரள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை மரணித்தார். அவர் விபத்து நடக்கும்போது, முன்பக்க சீட்டில் உறங்கிக்கொண்டு வந்தனர். எதிர்பார்த்த விதமாக விபத்து நடந்தபோது சீட் பெல்ட் அணியாததால் காரின் முன்பக்கத்தில் தலை மோதி படுகாயமடைந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் சுயநினைவை இழந்து பரிதாபமாக உயிரிழந்தார்.