'ஜன நாயகன்' படத்தில் பாடிய பிரபல ராப் பாடகர்

59பார்த்தது
'ஜன நாயகன்' படத்தில் பாடிய பிரபல ராப் பாடகர்
விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றை பிரபல ராப் பாடகரான ஹனுமான்கைன்ட் என்பவர் பாடியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஹனுமான்கைன்ட் என்பவர் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபலமான ஹிப்ஹாப் பாடகர் ஆவார்.

தொடர்புடைய செய்தி