புகழ்பெற்று விளங்கும் குமரி ’பத்மநாபபுரம் அரண்மனை’

73பார்த்தது
புகழ்பெற்று விளங்கும் குமரி ’பத்மநாபபுரம் அரண்மனை’
கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க சின்னங்களில் ஒன்றாக பத்மநாபபுரம் அரண்மனை திகழ்கிறது. பத்மநாபபுரம், திருவிதாங்கூரின் தலைநகரமாக விளங்கியது. இந்த அரண்மனை திருவிதாங்கூரை ஆண்ட ரவி வர்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் கி.பி. 1601-ல் கட்டப்பட்டது. 186 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரண்மனை செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை திறந்திருக்கும்.

தொடர்புடைய செய்தி