ஆட்டோவை தள்ளி விட்ட யானை.. கத்தி கூச்சலிட்ட மக்கள்..

67பார்த்தது
நீலகிரி மாவட்டம் செதுக்காடியில் இன்று (ஜூன் 9) அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று குடியிருப்பின் அருகே உலா வந்துள்ளது. அப்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோவை ஆக்ரோஷமாக தாக்கி சேதப்படுத்தியது. இதை கண்ட குடியிருப்பு வாசிகள் சத்தம் எழுப்பியதால் யானை அங்கிருந்து சென்றது. இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி