“உடை மாற்றும்போது உள்ளே நுழைந்த இயக்குநர்” - நடிகை ஓபன் டாக்

51பார்த்தது
“உடை மாற்றும்போது உள்ளே நுழைந்த இயக்குநர்” - நடிகை ஓபன் டாக்
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் உடை மாற்றி கொண்டிருந்தபோது, தென்னிந்திய இயக்குநர் ஒருவர் திடீரென எனது அறைக்குள் நுழைந்துவிட்டார். அந்த இயக்குநர் கேரவன் கதவை திறந்தவுடன், எனக்கு கோபம் வந்து கத்த ஆரம்பித்துவிட்டேன். உடனடியாக அந்த இயக்குநர் வெளியேறிவிட்டார். இதனைப் பார்த்த என்னை சுற்றி இருந்தவர்கள், ஒரு இயக்குநரை இப்படி கத்தக்கூடாது என சொன்னார்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி