கர்ப்பிணியின் வயிற்றில் அமர்ந்து கொன்ற கொடூர கணவன்

63பார்த்தது
கர்ப்பிணியின் வயிற்றில் அமர்ந்து கொன்ற கொடூர கணவன்
தெலங்கானா: ஹைதராபாத் அருகே காச்சிகுடாவில் 7 மாத கர்ப்பிணி மனைவியை மது அருந்த வைத்து அவரது வயிற்றின் மீது அமர்ந்து தலையணையால் முகத்தை மூடி கணவர் படுகொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தியநாராயணா (21) என்ற இளைஞர் தனது மனைவி சினேகா (21) என்பவரை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். கர்ப்பமானதால் சந்தேகமடைந்த அவர், மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு இந்த கொடூரத்தை செய்துள்ளார். இதில், வயிற்றில் இருந்த சிசு வெளியே வந்து பரிதாபமாக உயிரிழந்தது.

தொடர்புடைய செய்தி