மிகவும் தனித்துவமான தேசிய கொடியை கொண்ட நாடு

61பார்த்தது
மிகவும் தனித்துவமான தேசிய கொடியை கொண்ட நாடு
கொடிகள் தேசிய பெருமை மற்றும் அடையாளத்தின் சின்னங்களாக உள்ளன. சில நாட்டின் கொடிகள் தனித்துவமாகவும், வினோதமாகவும் இருக்கின்றன. உலகிலேயே செவ்வக வடிவில் இல்லாத தேசிய கொடியை கொண்ட ஒரு நாடாக நேபாளம் உள்ளது. முக்கோண வடிவிலான அதன் கொடி மிகவும் தனித்துவமானது. இமயமலை தேசத்தின் கொடி இரண்டு சிவப்பு முக்கோணங்களையும் நீல நிற எல்லைகளையும் கொண்டுள்ளது. மேல் முக்கோணத்தில் சந்திரனும், கீழே சூரியனும் உள்ளன.

தொடர்புடைய செய்தி