உலகில் உயரமான மனிதர்களை அதிகம் கொண்ட நாடு

83பார்த்தது
உலகில் உயரமான மனிதர்களை அதிகம் கொண்ட நாடு
உலகம் முழுவதும் மனிதர்களின் உயரம் மாறுபடும். ஆய்வு ஒன்றில் உலகில் மிக உயரமான மனிதர்களைக் கொண்ட முதல் நாடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்து: இந்நாட்டு மக்கள் உலகின் மிக உயரமானவர்கள், சராசரியாக 175.62 செமீ (5 அடி 7.96 அங்குலம்) உயரம் கொண்டவர்கள். நெதர்லாந்து ஆண்கள் சராசரியாக 182.53 செமீ (5 அடி 11.86 அங்குலம்) உயரமும், பெண்கள் சராசரியாக 168.72 செமீ (5 அடி 6.42 அங்குலம்) உயரமும் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி