பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்த முதல்வர்

85பார்த்தது
பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்த முதல்வர்
தமிழ்நாட்டுக்கான நிதி சார்ந்த கோரிக்கை மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்துள்ளார். டெல்லியில் மோடி தலைமையில் 10-வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின் மோடியை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என மோடியிடம் வலியுறுத்திய ஸ்டாலின், கோரிக்கை மனுவையும் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி