ராகு பெயர்ச்சியால் நடக்கப்போகும் மாற்றம்

70பார்த்தது
ராகு பெயர்ச்சியால் நடக்கப்போகும் மாற்றம்
ஜோதிட சாஸ்திரப்படி ராகு நிழல் கிரகம் என்றும் தீய கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. மார்ச் 16ல் ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இந்த பெயர்ச்சி மூலம் ரிஷபம், மீனம், மகரம் ஆகிய ராசியினருக்கு நன்மை தரும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிட்டும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

தொடர்புடைய செய்தி