"ராயன்" படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் போர்டு

82பார்த்தது
"ராயன்" படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் போர்டு
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடித்து இயக்கியுள்ள "ராயன்" படத்திற்கு சென்சார் போர்டு "ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் இம்மாதம் ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சமீப காலமாக, குடும்ப ஆடியன்சை குறி வைத்து படம் எடுத்து வரும் சன் பிக்சர்ஸ் சென்சார் போர்டிடம் "யு, யு/ஏ" சான்றிதழை மட்டுமே குறிவைக்கும். ஆனால், இப்படம் வன்முறை காட்சிகளை மையமாகக் கொண்டுள்ளதால் இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும் என ஏ சான்றிதழ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி