17 வயது சிறுவனை மற்றொரு சிறுவன் காலில் விழவைத்த கொடூரம்

55பார்த்தது
17 வயது சிறுவனை மற்றொரு சிறுவன் காலில் விழவைத்த கொடூரம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 17 வயதான பட்டியலின சிறுவனை அடித்து துன்புறுத்தி 6 வயது சிறுவன் காலில் வலுக்கட்டாயமாக விழ வைத்ததாக எழுந்த புகார் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் சிறுவனை துன்புறுத்தியதாக ஆறு பேர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி